இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி

Loading… இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து … Continue reading இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி